இங்கயும் வந்துட்டியா நீ? இப்போ ரயில் பயணத்திலும் ஸ்விக்கி பயன்படுத்தலாம்!

0
இங்கயும் வந்துட்டியா நீ? இப்போ ரயில் பயணத்திலும் ஸ்விக்கி பயன்படுத்தலாம்!

இனி ரயிலில் பயணம் செய்யும் போது ஸ்விக்கியுடன் இணைந்து பிடித்த இடத்தில் பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

Swiggy:

தற்போது நாளுக்கு நாள் பாஸ்ட்புட் கலாச்சார அதிகரித்து வரும் நிலையில் ஸ்விக்கியின் பயன்படும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்விக்கி மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவினை தேர்வு செய்து வாங்கி உண்ண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IRCTC நிறுவனத்துடன் ரயிலில் உணவு வழங்க ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (மார்ச் 12) விடுமுறை – பொதுத்தேர்வு நடக்குமா? முழு விவரம்!

தற்போது பெங்களூரு, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவிலிருந்து பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும் இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் 59 கூடுதல் நகர நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. IRCTC-ன் PNR எண்ணை பதிவு செய்து வாக்கம் போல பிடித்த உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம்.உணவு சொட்டாக வழங்குவதற்காக இன்சுலேட்டட் செய்யப்பட்ட ஸ்விக்கி பைகளில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!