ரூ. 1,40,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

1
ரூ. 1,40,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ. 1,40,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ. 1,40,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief SHE Officer, SHE Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Construction Company Limited (IRCON)
பணியின் பெயர் Chief SHE Officer, SHE Manager
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief SHE Officer, SHE Manager பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief SHE Officer – 1 பணியிடங்கள்
  • Dy Chief SHE Officer – 1 பணியிடங்கள்
  • Senior SHE Manager – 1 பணியிடங்கள்
  • SHE Manager – 1 பணியிடங்கள்
  • Sr. Community Liaison Officer – 1 பணியிடங்கள்
  • SHE (Electrical) Manager – 1 பணியிடங்கள்
  • Occupational Health Officer – 1 பணியிடங்கள்
  • Traffic Engineer – 1 பணியிடங்கள்
  • Sr. Labour Welfare Officer – 1பணியிடங்கள்
  • Senior Environment Manager – 1 பணியிடங்கள்
  • Environment Manager – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
IRCON கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, Degree, BE/ B.Tech, Graduation, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief SHE Officer – Rs. 1,40,000/-
  • Dy Chief SHE Officer – Rs. 1,10,000/-
  • Senior SHE Manager – Rs. 75,000/-
  • SHE Manager – Rs. 60,000/-
  • Sr. Community Liaison Officer – Rs. 40,000/-
  • SHE (Electrical) Manager, Occupational Health Officer – Rs. 50,000/-
  • Traffic Engineer, Sr. Labour Welfare Officer – Rs. 40,000/-
  • Senior Environment Manager – Rs. 90,000/-
  • Environment Manager – Rs. 85,000/-
IRCON தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.08.2022, 25.08.2022,மற்றும் 26.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!