IRCON நிறுவனத்தில் ரூ.218200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
IRCON
IRCON

IRCON நிறுவனத்தில் ரூ.218200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Chief General Manager/ General Manager/ Addl. General Manager/Civil பைக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Chief General Manager/ General Manager/ Addl. General Manager/Civil பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SAG/ NFSAG/ SG/ JAG அளவில் பணிபுரியும் IRSE அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு SAG/ NFSAG Officer – CGM level – ரூ.144200-218200/-, SG Officer – GM level – ரூ.123100-215900/-, JAG Officer – AGM level – ரூ.78800-209200/ ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 19.03.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!