IPPB வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,18,000/- ஊதியம் || ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள் !

0
IPPB வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,18,000/- ஊதியம் || ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள் !
IPPB வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,18,000/- ஊதியம் || ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள் !
IPPB வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,18,000/- ஊதியம் || ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள் !

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Senior Manager, Chief Manager, Assistant General Manager, Deputy General Manager பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் India Post Payments Bank Limited
பணியின் பெயர் Manager, Senior Manager, Chief Manager & others
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2023
விண்ணப்பிக்கும் முறை online

IPPB காலிப்பணியிடங்கள்:

India Post Payments Bank Limited ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Manager, Senior Manager, Chief Manager, Assistant General Manager, Deputy General Manager பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPPB வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.112.72 கோடி நிவாரணம்! முதல்வர் உத்தரவு!

IPPB கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Information Technology, Computer Science, Electronics, Physics பாடப்பிரிவில் Masters degree / Graduate / Chartered Accountant / BSc / B.Tech / B.E / MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IPPB ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,18,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IPPB விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150/-

மற்ற பிரிவினருக்கு ரூ.750/-

IPPB தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IPPB விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் முறையான விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!