ரூ.50,000/- சம்பளத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை

0
உள்ளூரில் மத்திய அரசு வேலை
உள்ளூரில் மத்திய அரசு வேலை

ரூ.50,000/- சம்பளத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை !

Engineers/ Officers & Graduate Apprentice Engineers பணியிடங்களை நிரப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 02.08.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. பதிவு செய்வோர் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் GATE 2021 Marks, Group Discussion, Group Task and Personal Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 02.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!