ரூ.50,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

0
ரூ.50,000 ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
ரூ.50,000 ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

ரூ.50,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Engineers/ Officers & Graduate Apprentice Engineers பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Engineers/ Officers & Graduate Apprentice Engineers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 02.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IOCL வேலைவாய்ப்பு 2021 :

Engineers/ Officers & Graduate Apprentice Engineers பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

GAE வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
IOCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

GEA தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் GATE 2021 Marks, Group Discussion, Group Task and Personal Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IOCL Recruitment Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!