IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 265 Apprentice காலிப்பணியிடங்கள்

0
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 265 Apprentice காலிப்பணியிடங்கள்
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 265 Apprentice காலிப்பணியிடங்கள்
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 265 Apprentice காலிப்பணியிடங்கள்

இந்தியன்‌ ஆயிலின்‌ தென் மண்டல மார்க்கெட்டிங்‌ பிரிவு, தமிழ்‌ நாடு மற்றும்‌ புதுச்சேரி, கர்நாடகா, சோளா, ஆந்திரபிரதேசம்‌ மற்றும்‌ தெலங்கானா ஆகிய மாநிலங்களில்‌ உள்ள தங்களது செயலாக்க அமைவிடங்களில்‌, தேசத்திற்கான திறன்‌ மேம்பாட்டு முயற்சியின்‌ நடவடிக்கையாக 2022-23 -ஆம்‌ ஆண்டிற்கான 265 தொழில்‌ பழகுனர்களை அமர்த்துவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 265
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ், கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் ஆகிய 265 பணியிடங்கள் அப்ரண்டிஸ் மூலம் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

வயது வரம்பு, கல்வி தகுதி, பயிற்சி ஊதியம்‌ பற்றிய விவரங்கள்‌, தளர்வுகள்‌, சலுகைகள்‌, ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கிய விவரங்கள் அனைத்தும் www.iocl.com என்ற இணைய முகவரியில் 28 அக்டோபர்‌ 2022 அன்று காலை 10.00 மணிக்கு பதிவேற்றப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள, தகுதி வரம்பு உடைய விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளம்‌ மூலம்‌ 28 அக்டோபர்‌ 2022 அன்று காலை 10.00 மணி முதல்‌12 நவம்பர்‌ 2022 அன்று 17.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!