இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு – புகைப்படங்கள் வெளியீடு!!

0
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு - புகைப்படங்கள் வெளியீடு!!
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு - புகைப்படங்கள் வெளியீடு!!
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு – புகைப்படங்கள் வெளியீடு!!

இந்தியாவின் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது உள்புற வடிவமைப்பின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம்:

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வயது 93 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பழைய கட்டிடத்தை நாட்டின் தொல் பொருள் நினைவிடமாக மாற்றி அமைத்து விட்டு, குடியரசு தலைவர் மாளிகைக்கும் இந்தியா கேட்டுக்கும் நடுவிலான பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 971 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64,500 ச.மீ அளவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் காட்டப்படுகிறது.

Instagram பயனாளர்கள் கவனத்திற்கு – இதுவரை இல்லாத அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

Follow our Instagram for more Latest Updates

இந்த புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்கள் அவையில் 384 இருக்கைகள், மக்கள் அவையில் 888 இருக்கைகள் மற்றும் இந்த இரண்டு அவைகளும் கூடும் பட்சத்தில் 1,224 பேர் வரை கலந்து கொள்ளும் வகையில் மக்களவை அமைக்கப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டிற்குள் இந்த புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!