இனி Profile-இல் பாடலை சேர்க்கலாம்.. இன்ஸ்டாவில் வரவுள்ள புதிய அப்டேட்.. பயனர்கள் ஹாப்பி!

0
இனி Profile-இல் பாடலை சேர்க்கலாம்.. இன்ஸ்டாவில் வரவுள்ள புதிய அப்டேட்.. பயனர்கள் ஹாப்பி!
இனி Profile-இல் பாடலை சேர்க்கலாம்.. இன்ஸ்டாவில் வரவுள்ள புதிய அப்டேட்.. பயனர்கள் ஹாப்பி!
இனி Profile-இல் பாடலை சேர்க்கலாம்.. இன்ஸ்டாவில் வரவுள்ள புதிய அப்டேட்.. பயனர்கள் ஹாப்பி!

உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தங்களது பயனர்களின் தேவை மற்றும் விருப்பத்தை கருதி அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராம்:

சமூக வலைதங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் தற்போது மற்ற சமூக வலைதங்களை விட இன்ஸ்டாகிராமில் தான் பயனர்கள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது இன்ஸ்டாகிராம் சிறந்த தொழில்களுக்கான விளம்பர தலமாகவும் இருந்து வருகிறது. ஏராளமான பயனர்கள் தங்களின் பக்கங்கள் வாயிலாக பல வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

குறிப்பாக டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்ட ரீல்ஸ் அம்சத்தின் வாயிலாக இன்ஸ்டா குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை எட்டியது. அதனை தொடர்ந்து புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அண்மையில் பேஸ்புக், ட்விட்டரை போல பிறரது போஸ்ட்களை ரீ-போஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து மெசேஜ் பக்கத்தில் ‘நோட்ஸ்’ (Notes) என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் வங்கிகள் இயங்காது – ஊழியர்கள் ஸ்டிரைக்!

TNPSC Online Classes

இதன் மூலம் எண்ணங்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இதில் சுமார் 60 எழுத்துக்களை கொண்ட தகவல்களை மட்டுமே பகிர முடியும். அந்த வகையில் தற்போது மற்றொரு அம்சமாக இன்ஸ்டா பக்கத்தின் சுயவிவரத்தில் (Profile) ஒரு பாடலைச் சேர்க்கும் அம்சம் கொண்டு வரப்படவுள்ளது. தற்போது இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் இந்த அப்டேட் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!