மீடியா துறையில் பணிபுரிய ஆர்வமா? உங்களுக்காக Examsdaily அளித்துள்ள வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
மீடியா துறையில் பணிபுரிய ஆர்வமா? உங்களுக்காக Examsdaily அளித்துள்ள வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
மீடியா துறையில் பணிபுரிய ஆர்வமா? உங்களுக்காக Examsdaily அளித்துள்ள வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
மீடியா துறையில் பணிபுரிய ஆர்வமா? உங்களுக்காக Examsdaily அளித்துள்ள வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Examsdaily நிறுவனத்தில் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள Sub Editors பணியிடத்திற்கு தகுதியான ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.  இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று மீடியா. இதனாலேயே இளைஞர்கள் பலர் மீடியாவிற்குள் நுழைவதை தங்கள் கனவாக கொண்டுள்ளனர். அவ்வாறு தற்போது மீடியா துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் Examsdaily நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உதவி ஆசிரியர்கள் (Sub Editors) பணியிடத்திற்கு தகுதியான ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்கு நீங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  உங்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.  மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் எண்ணிற்கு தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Whatsapp Number: 7397648484

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!