டிகிரி முடித்தவரா? – Infotech நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

0
டிகிரி முடித்தவரா? - Infotech நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு
டிகிரி முடித்தவரா? - Infotech நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு
டிகிரி முடித்தவரா? – Infotech நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

Infotech நிறுவனமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. எனவே அதில் காலியாகவுள்ள Project Manager மற்றும் Econometric & Statistical Data Analyst பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Infotech
பணியின் பெயர்  Project Manager and Econometric & Statistical Data Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Infotech பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவியின் படி Project Manager மற்றும் Econometric & Statistical Data Analyst பணியிடங்களுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Infotech கல்வித்தகுதி:

Project Manager: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 4 வருடம் ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Data Analyst: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் statistics, economics, mathematics, decision information systems அல்லது அதன் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Infotech அனுபவம்:

Project Manager: இந்த பணிக்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரை முன்னனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Data Analyst: இந்த பணிக்கு 2 வருட முன்னனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 

Project Manager

Data Analyst

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!