UPSC தேர்வு முடிவுகள் 2021 – புவி விஞ்ஞானி கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு..!

0
UPSC தேர்வு முடிவுகள் 2021 - புவி விஞ்ஞானி கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு..!
UPSC தேர்வு முடிவுகள் 2021 - புவி விஞ்ஞானி கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு..!
UPSC தேர்வு முடிவுகள் 2021 – புவி விஞ்ஞானி கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு..!

UPSC தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட COMBINED GEO-SCIENTIST தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

UPSC தேர்வாணையம் சார்பில் COMBINED GEO-SCIENTIST தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் இதன் முதல் நிலை (Priliminary) தேர்வானது பிப்ரவரி 21ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு Mains தேர்வானது ஜூலை 17 மற்றும் 18ம் தேதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதில் தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகளின் இறுதி முடிவு வெளியாகியுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

தேர்வு முடிவுகளுடன் Cut-Off மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய அனைவரும் தேர்வின் முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுதியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களையும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின் கீழே அறிந்துகொள்ள முடியும்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!