IndiGoவில் கொட்டிக்கிடக்கும் வேலை – முழு விவரங்களுடன்..!

0
IndiGoவில் கொட்டிக்கிடக்கும் வேலை - முழு விவரங்களுடன்
IndiGoவில் கொட்டிக்கிடக்கும் வேலை - முழு விவரங்களுடன்

IndiGoவில் கொட்டிக்கிடக்கும் வேலை – முழு விவரங்களுடன்..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician, Basic AVSEC / Screener மற்றும் பல்வேறு பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IndiGo Airlines
பணியின் பெயர் Technician, Basic AVSEC / Screener & others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

IndiGo Airlines காலிப்பணியிடங்கள்:

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Technician, Basic AVSEC / Screener மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
Basic AVSEC / Screener பணிக்கு விண்ணப்பதாரர்கள் Basic AVSEC / Screener சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் தகுதிகள் குறித்த தகவல்களை அதிகரபூர்வ தளத்தில் பார்க்கவும்.

IndiGo Airlines முன் அனுபவம்:

இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 7 வருடம் வரையில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். கூடுதல் அனுபவம் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

IndiGo Airlines தேவையான திறன்:

Aware of Emergency Response Procedures, rules and regulations
Acquire and maintain necessary skills required to perform job functions
Maintain work procedures as per company requirements
Carry out development dialogue with the Team leaders போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான திறன்கள் வைத்திருக்க வேண்டும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் தேர்வு முறை:
  • Test
  • Group Discussion
  • Interview
IndiGo Airlines விண்ணப்பிக்கும் முறை:

இண்டிகோ ஏர்லைன்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

IndiGo Airlines  Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!