விமானத்தில் பணிபுரிய ஆவலா? பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு..!

0
விமானத்தில் பணிபுரிய ஆவலா? பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு..!
விமானத்தில் பணிபுரிய ஆவலா? பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு..!
விமானத்தில் பணிபுரிய ஆவலா? பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது Officer / Executive பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Officer / Executive பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indigo
பணியின் பெயர் Officer / Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo காலிப்பணியிடங்கள்:

இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Officer / Executive பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Indigo கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டம் (Graduation) பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screeners & Basic Avsec certification வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.

Indigo அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விமானத்துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க தேவை இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் விமானத்துறையில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Indigo வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 27 வயது நிர்ணயம் செய்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Indigo தேவையான திறன்:
  • Have To be responsible for implementation of security policy and procedures laid down by the Company.
  • Must manage safe and secure operations in accordance with security program and applicable procedures.
  • Needed to Maintain standards as per Company requirements
  • Should Ensure effective threat assessment and response capability
  • Have to carry out safe and secure on time operations in accordance with the ground operations manual and all applicable procedures.
  • Must Assist customers through all procedures related to arrivals & departures
  • Should Confirm the ETA of the flight from OCC or System (Navitaire) போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
Indigo ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை ஏற்றார்ப்போல் ஊதிய தொகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Indigo தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் முறை:

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பெற்று பூர்த்தி செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Indigo Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!