Indigo நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!
Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager (Human Resource) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indigo |
பணியின் பெயர் | Manager (Human Resource) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indigo பணியிடங்கள்:
Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Manager (Human Resource) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BMRC நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஜூலை 7 விண்ணப்பிக்க இறுதி நாள்!
Manager (HR) கல்வி விவரம்:
Manager (Human Resource) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Manager (HR) அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Manager (HR) வயது விவரம்:
Manager (HR) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
Indigo ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் Indigo நிறுவனம் மூலம் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indigo தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indigo விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
Indigo Notification & Application Link