இந்திய கடலோர கடற்படையில் 1159 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்திய கடலோர கடற்படையில் இருந்து இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Tradesman Mate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indian Navy |
பணியின் பெயர் | Tradesman Mate |
பணியிடங்கள் | 1159 |
விண்ணப்பிக்கும் தேதி | 07.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மத்திய அரசு பணியிடங்கள் :
இந்திய கடலோர காவல் படையில் Tradesman Mate பணிகளுக்கு என 1159 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Navy வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
Indian Navy கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் Screening of Applications, Written Test & Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.205/-
- SC/ ST/ PWD/ EXSM/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.