இந்திய கடற்படையில் 35 காலியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி!!

0
இந்திய கடற்படையில் 35 காலியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி!!
இந்திய கடற்படையில் 35 காலியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி!!

இந்திய கடற்படையில் 35 காலியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி!!

இந்தியக் கடற்படையில் உள்ள 10+2 (B.Tech) Cadet Entry Scheme காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்பதாரர்கள் 02.07.2002 அன்று முதல் 01.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். Physics, Chemistry & Mathematics பாடங்களில் 70% மற்றும் English பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பதிவாளர்கள் முதலில் JEE மதிப்பெண்கள் மூலம் Shortlist செய்யப்படுவர். பின்னர் அவர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.10.2021 அன்று முதல் 10.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Indian Navy Recruitment 2021 Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!