இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 35 காலியிடங்கள் || 12வது தேர்ச்சி!!

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 35 காலியிடங்கள் 12வது தேர்ச்சி!!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 35 காலியிடங்கள் 12வது தேர்ச்சி!!

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 35 காலியிடங்கள் || 12வது தேர்ச்சி!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10+2 (B.Tech) Cadet Entry Scheme பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் 10+2 (B.Tech) Cadet Entry Scheme
பணியிடங்கள் 35
கடைசி தேதி 01.10.2021 – 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
இந்தியக் கடற்படை காலிப்பணியிடங்கள் :

10+2 (B.Tech) Cadet Entry Scheme பணிகளுக்கு என 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 02.07.2002 அன்று முதல் 01.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் Physics, Chemistry and Mathematics பாடங்களில் 70% மற்றும் English பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. JEE தேர்வு எழுதியவர்களும் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Indian Navy தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் JEE மதிப்பெண்கள் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.10.2021 அன்று முதல் 10.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Indian Navy Recruitment 2021 Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!