இந்திய ராணுவத்தில் 90 காலிப்பணியிடங்கள் !! – 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

1
இந்திய ராணுவத்தில் 90 காலிப்பணியிடங்கள் !! - 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
இந்திய ராணுவத்தில் 90 காலிப்பணியிடங்கள் !! - 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

இந்திய ராணுவத்தில் 90 காலிப்பணியிடங்கள் !! – 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

இந்திய ராணுவத்தில் இருந்து 10+2 Technical Entry Scheme – 45 Course பணியிடங்களினை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களுக்காக மொத்தம் 90 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ராணுவ வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • 02.01.2002 முதல் 01.01.2005 வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக அதாவது அவர்களின் வயதானது 16.5 முதல் 19.5 வரை இருக்கலாம்.
  • 12ம் வகுப்பில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Stage I மற்றும் Stage II ஆகிய படி நிலைகளின் படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். அதற்கான கடைசி தேதி ஆனது நெருங்கி விட்டதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!