இந்திய ராணுவத்தில் 189 காலிப்பணியிடங்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

6
இந்திய ராணுவத்தில் 189 காலிப்பணியிடங்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
இந்திய ராணுவத்தில் 189 காலிப்பணியிடங்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய ராணுவத்தில் 189 காலிப்பணியிடங்களுக்கான வேலை  விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று கடந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Short Service Commission பிரிவில் மொத்தமாக 189 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Engineering Degree/ B.E./ B. Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு பின்னர் SSB Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் 23.06.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

Indian Army Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!