இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 189 காலிப்பணியிடங்கள்

0
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 189 காலிப்பணியிடங்கள்
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 189 காலிப்பணியிடங்கள்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 189 காலிப்பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Short Service Commission பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் SSC
பணியிடங்கள் 189
கடைசி தேதி 25.05.2021 – 23.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு :

Short Service Commission படையில் பல்வேறு பாடப்பிரிவில் இருந்து மொத்தமாக 189 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Short Service Commision வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். widows of Defense Personnel பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் Engineering Degree/ B.E./ B. Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள் :

  • Civil/ Building Construction Technology/ Architecture/ Mechanical/ Electrical/ Electrical & Electronics/ Electronics/ Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Telecommunication/ Telecommunication/ Electronics & Communication/ Satellite Communication/ Micro Electronics &Microwave/ Aeronautical/ Aerospace/ Avionics/ Electronics & Instrumentation/ Instrumentation/ Automobile Engineering/ Production/ Industrial/ Opto Electronics Fibre Optics/ Bio Technology/ Ballistics Engineering/ Rubber Technology/ Chemical Engineering/ Workshop Technology/ Laser Technology
இந்திய ராணுவ ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Indian Army தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் SSB Interview மற்றும் Medical Examination இறுதியாக ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.05.2021 அன்று முதல் வரும் 23.06.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Army Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here