10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

0
10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

இந்திய ராணுவம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian army
பணியின் பெயர் Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman
பணியிடங்கள் 158
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indian army காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman பணிகளுக்கு என்று மொத்தமாக 158 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு நிரப்பிட உள்ளது.

  • Barber – 09
  • Chowkidar – 12
  • LDC – 03
  • Safaiwali – 35
  • Health Inspector – 18
  • Cook – 03
  • T/Mate – 08
  • Ward Sahayika – 53
  • Washerman – 17
Indian army கல்வித் தகுதி:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும் LDC பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கட்டாயம் தட்டச்சு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Safaiwali மற்றும் Ward Sahayika பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Indian army அனுபவ விவரங்கள்:
  • Barber பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் barber’s trade வேளையில் குறைந்தது 01 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Chowkidar பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதியுடன் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 01 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Safaiwali பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 01 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Health Inspector பணிக்கு விண்ணப்பதாரர்கள் Sanitary Inspector Course முடித்து அதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் மத்திய அரசு / மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களில் குறைந்தது 01 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் Indian Cooking முறையில் கட்டாயம் நன்கு சமைக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Tradesman Mate பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 01 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Ward Sahayika பணிக்கு விண்ணப்பதாரர்கள் Dai in family wing of civil Hospital முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது Dai ஆக அரசு துறைகளில் குறைந்தது 03 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Washerman பணிக்கு விண்ணப்பதாரர்கள் wash military / Civilian துணிகளை நன்றாக துறைக்கு தெரிந்திருக்க வேண்டும்.
Indian army வயது வரம்பு:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு வயது வரம்பானது குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Health Inspector பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு வயது வரம்பானது குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் வயது தளர்வுகளானது அரசு விதிமுறைகளின் படி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Indian army ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு அரசு ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Barber, Chowkidar, Safaiwali, Tradesman Mate, Ward Sahayika மற்றும் Washerman பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் Level-1 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • LDC மற்றும் Cook பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் Level-2 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Health Inspector பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் Level-4 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
Indian army தேர்வு முறை:

Written Test / skill Test / Trade Test.

Paper –I
Paper –II
Paper –III
Paper -IV

Indian army விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Indian army விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்ப படிவத்தை அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Indian army Notification & Application

Indian army Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!