அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா – 2023ல் இரண்டாம் இடம்!

0
அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா - 2023ல் இரண்டாம் இடம்!
அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா - 2023ல் இரண்டாம் இடம்!
அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா – 2023ல் இரண்டாம் இடம்!

இந்தியாவில் இருந்து மக்கள் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்கின்றனர். அதற்காக விசாவும் பெற்று வருகின்றனர். தற்போது இந்தியா, அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விசா:

இந்தியர்கள் பலர், வேலை மற்றும் தொழில் முதலீடு, உயர் கல்வி உள்ளிட்ட பல காரணங்களால் ஆண்டுதோறும் அமெரிக்கா செல்வதற்காக விசா வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த பலர் போக முடியாத சூழல் உருவானது. அதன் பிறகு இயல்பு நிலை திரும்பியதும் பல்வேறு காரணங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இந்திய மக்கள் அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பிக்க தொடங்கினர். தற்போது அமெரிக்கா விசா பெறுவதில் முதலிடத்தில் உள்ள மெக்சிகோவை தொடர்ந்து இந்தியாவும் முன்னேறியுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா பயணம் – செம்ம சான்ஸ்!!

Exams Daily Mobile App Download

வரும் 2023 ம் ஆண்டில் அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா மெக்சிகோவிற்கு அடுத்த படியாக 2வது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விசா பெற விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்கு நவம்பர் மாதம் அப்பாயிண்ட்மென்ட்கள் கிடைக்கும் என்று அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!