இந்தியாவில் அடுத்த மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
இந்தியாவில் அடுத்த மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
இந்தியாவில் அடுத்த மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
இந்தியாவில் அடுத்த மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் அரசு விடுமுறை நாட்கள், இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என மொத்தம் 16 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ,

Follow our Instagram for more Latest Updates

1. செப்டம்பர் 3, 2023: ஞாயிறு

2. செப்டம்பர் 6, 2023: ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி.

3. செப்டம்பர் 7, 2023: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் Vd-8) மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி.

4. செப்டம்பர் 9, 2023: இரண்டாவது சனிக்கிழமை.

5. செப்டம்பர் 10, 2023: ஞாயிறு.

6. செப்டம்பர் 17, 2023: ஞாயிறு.

7. செப்டம்பர் 18, 2023: வர்சித்தி விநாயக விரதம் மற்றும் விநாயக சதுர்த்தி.

8. செப்டம்பர் 19, 2023: விநாயக சதுர்த்தி.

Mac பயனர்களுக்கான புதிய செயலி – WhatsApp அறிமுகம்!

9. செப்டம்பர் 20, 2023: விநாயக சதுர்த்தி (2வது நாள்) மற்றும் நுகாய் (ஒடிசா).

10. செப்டம்பர் 22, 2023: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்.

11. செப்டம்பர் 23, 2023: நான்காவது சனிக்கிழமை மற்றும் மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்).

12. செப்டம்பர் 24, 2023: ஞாயிறு.

13. செப்டம்பர் 25, 2023: ஸ்ரீமந்த் சங்கர்தேவாவின் பிறந்தநாள்.

14. செப்டம்பர் 27, 2023: மிலாட்-இ-ஷெரிப் (முகமது நபியின் பிறந்த நாள்).

15. செப்டம்பர் 28, 2023: ஈத்-இ-மிலாத் அல்லது ஈத்-இ-மிலாதுன்னபி (பரா வஃபத்)

16. செப்டம்பர் 29, 2023: ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு & காஷ்மீர்)க்குப் பிறகு இந்திரஜாத்ரா மற்றும் வெள்ளி.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!