மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் இந்திய வருமான வரித்துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் இந்திய வருமான வரித்துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் இந்திய வருமான வரித்துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் இந்திய வருமான வரித்துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Consultant பணியிடங்களை நிரப்ப இந்திய வருமான வரித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இங்கு Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • மத்திய அரசு துறைகளில் இருந்து இருந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO ஆணையத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

  • மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!