TrueCaller செயலி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மூன்று புதிய அம்சங்கள்!!

0
TrueCaller செயலி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மூன்று புதிய அம்சங்கள்!!
TrueCaller செயலி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மூன்று புதிய அம்சங்கள்!!
TrueCaller செயலி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மூன்று புதிய அம்சங்கள்!!

Truecaller என்ற ஆன்ட்ராயிட் செயலியின் புதிய அப்டட், க்ரூப் வாய்ஸ் காலிங், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மற்றும் இன்பாக்ஸ் கிளீனர் என்ற மூன்று புதிய அம்சங்களுடன் அதன் பயனர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

TrueCaller செயலி:

நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராயிட் மொபைல் போன்கள் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள கூடிய நவீன யுகத்தில் நாம் இருக்கிறோம். தினமும் புதிய புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப் படுகிறது. இவை நமது வாழ்வின் தவிர்க்க முடியதா அங்கமாகி விட்டது. அந்த வகையில் true caller ஆப் தனது புதிய அப்டேட் ல் ப் வாய்ஸ் காலிங், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மற்றும் இன்பாக்ஸ் கிளீனர் என்ற மூன்று புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த புதிய அம்சங்களின் பயன்களை கீழே காண்போம்.

தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சேவை துவக்கம்? துறை அதிகாரிகள் தகவல்!

க்ரூப் வாய்ஸ் கால் அம்சம்:

க்ரூப் வாய்ஸ் அழைப்பின் போது, பயனருக்கு தெரியாமல் ஸ்பேம் நபர்கள் யாரேனும் குரூப் அழைப்பில் இருந்தால் அவர்களை அடையாளம் காணவும், புதிய பங்கேற்பாளர்களை நமது போன் காண்டாக்ட்டில் சேர்க்காமல் அழைப்பில் சேர்க்கவும் முடியும். இந்த ஆப் பயனர் வேறு அழைப்பில் அல்லது ஆப்லைனில் இருப்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த அழைப்புகளை மீண்டும் ஒரே கிளிக்கில் தொடங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் எஸ்எம்எஸ் அம்சம்:

ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மூலமாக ஸ்பேம் நபர்களை தவிர்க்கவும், நமது பணபரிமாற்றங்கள் நிலுவையில் இருந்தால் அதனை நினைவூட்டவும் உதவுகிறது. இந்தியா, கென்யா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்படும். விரைவில், எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, சுவீடன் மற்றும் அமெரிக்கா நாடுகளிலும் இந்த அம்சங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் குருவாயூர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இன்பாக்ஸ் கிளீனர் அம்சம்:

நமது மொபைலில் உள்ள பழைய தேவையற்ற மெசஜ்களை எளிதாக நீக்க இன்பாக்ஸ் கிளீனர் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மெனு பகுதியில் இருந்து இதனை நாம் அணுக முடியும். இந்த வசதி எத்தனை பழைய OTPகள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை தெரிவிக்கும். ‘கிளீன் அப்’ என்பதை தேர்வு செய்து நமது முக்கிய தகவல்களை பாதிக்காமல் பழைய எஸ்எம்எஸ் களை அழித்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!