முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 10

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 10

உலக குடை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினம் குடை நம்மை சூரியனின் கதிர் வீச்சு, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமின்றி, இந்த நாளில், நாம் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
  • அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான “umbra”— லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.
  • 1852 ஆம் ஆண்டில் ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார்.
  • மேலும். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

நிகழ்வுகள்

  • 1840 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!