TNUSRB கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – முழு விபரங்கள் இதோ!

0
TNUSRB கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - முழு விபரங்கள் இதோ!
TNUSRB கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - முழு விபரங்கள் இதோ!
TNUSRB கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – முழு விபரங்கள் இதோ!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தற்போது கான்ஸ்டபிள் GRADE II (சிறப்புப் படைகள்), ஜெயில் வார்டன் GRADE II மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையில் உள்ள கான்ஸ்டபிள் GRADE II (சிறப்புப் படைகள்), ஜெயில் வார்டன் GRADE II மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் இப்பிரிவில் சுமார் 3000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகளும் வழங்கப்படுகிறது. இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு ரூ.8,200 முதல் ரூ.52,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

பிரபல தனியார் துறை நிறுவனத்தில் Software Developer வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதையடுத்து இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தங்களை நன்றாக தயார் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!