பிரபல தனியார் துறை நிறுவனத்தில் Software Developer வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0
பிரபல தனியார் துறை நிறுவனத்தில் Software Developer வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
பிரபல தனியார் துறை நிறுவனத்தில் Software Developer வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
பிரபல தனியார் துறை நிறுவனத்தில் Software Developer வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

Siemens தனியார்துறை நிறுவனமானது தற்போது Off Campus Drive வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Software Developer பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Siemens
பணியின் பெயர் Software Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Siemens காலிப்பணியிடம்:

Siemens நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Software Developer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், Off Campus Drive நடத்த திட்டமிட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Siemens கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Computer Science / Information Science / Information Technology / Electronics and Communication / Electrical / Instrumentation / control Systems பாடப்பிரிவில் B.Tech / BE பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு (2022) படம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், C#, .Net, RDBMS, HTML, JS போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்..

Siemens அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுபவம் தேவை இல்லை. இப்பணியானது முற்றிலும் Freshers பட்டதாரிகளுக்கானது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

Siemens தேவையான அடிப்படை திறன்:
  • Conversant with typical software development processes / methodologies
  • Analytical and Good Problem Solving Skills
  • Passion towards testing
  • Conceptual
  • Communication & Socially confident – Good team player
  • Flexible
  • High Learnability போன்ற இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அடிப்படை திறன் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
Siemens ஊதிய விவரம்:

இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
Siemens தேர்வு முறை:
  • Online Test
  • Technical Interview
  • HR Discussion
Siemens விண்ணப்பிக்கும் முறை:

பிரபல தனியார் துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Siemens Notification & Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here