தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு !

0
தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு - 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு !
தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு - 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு !
தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு !

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிவிப்பின் படி அடுத்து வரவிருக்கும் புதிய ஆண்டில் தமிழகத்தில் சுமார் 23 நாட்களுக்கு வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021ம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் 2 மாதங்களே மீதமிருக்கும் நிலையில் அடுத்து வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியாலானது மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் கீழ் தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 2 நாட்கள் விடுமுறை!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-56-ம் எண் அறிவிக்கையின் படி 1881ம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் 25ம் பிரிவில் ‘விளக்கம்’ என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிக்கப்பட்ட ஞாயிற்று கிழமைகளுடன் பின்வரும் நாட்கள் 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. மேலும் இந்த விடுமுறை பட்டியல் தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்கள் அடுத்த 2022ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆங்கிலப்புத்தாண்டு – 01.01.2022 – சனிக்கிழமை
  • பொங்கல் -14.01.2022 – வெள்ளிக்கிழமை
  • திருவள்ளுவர் தினம் – 15.01.2022 – சனிக்கிழமை
  • உழவர் திருநாள் – 16.01.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • தைப்பூசம் – 18.01.2022 – செவ்வாய் கிழமை
  • குடியரசு தினம் – 26.01.2022 – புதன் கிழமை
  • வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு – 01.04.2022 – வெள்ளிக்கிழமை
    (வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்)
  • தெலுங்கு வருடப்பிறப்பு – 2.04.2022 – சனிக்கிழமை
  • தமிழ்ப் புத்தாண்டு – 24.04.2022 – வியாழக்கிழமை
    டாக்டர் அம்பேத்கார் பிறந்ததினம் மகாவீரர் ஜெயந்தி
  • புனிதவெள்ளி – 15.04.2022 – வெள்ளிக்கிழமை
  • மே தினம் -01.05.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • ரம்ஜான் 03.05.2022 – செவ்வாய்கிழமை
  • பக்ரீத் – 10.07.2022 – ஞாயிற்றுகிழமை
  • மொஹரம் 09.08.2022 – செவ்வாய்கிழமை
  • சுதந்திர தினம் 15.08.2022- திங்கட்கிழமை
  • கிருஷ்ணஜெயந்தி – 19.08.2022 – வெள்ளிக்கிழமை
  • விநாயகர் சதுர்த்தி – 31.08.2022 – புதன் கிழமை
  • காந்தி ஜெயந்தி -02.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • ஆயுத பூஜை 04.10.2022 – செவ்வாய்கிழமை
  • விஜயதசமி – 05.10.2022 – புதன்கிழமை
  • மிலாதுன் நபி – 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • தீபாவளி – 24.10.2022 – திங்கட் கிழமை
  • கிறிஸ்துமஸ் – 25.12.2022 – ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!