தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியானதை அடுத்து 6,7,8,9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கால அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளில் திறக்கப்படவில்லை. தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. மேலும் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தி தினசரி பாடங்களை நடத்தியது. இந்த நேரத்தில் ஆன்லைன் கல்வி எந்த அளவிற்கு சிறப்பான கற்றலை அளிக்கும் என்ற அச்சத்தை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தியது. அதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி கற்பித்தலை தொடங்க வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் தமிழர்களுக்கே 80 சதவீத பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

இந்த கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த வருடம் கொரோனா தாக்கத்தால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தபடவில்லை. இந்த வருடம் கொரோனா நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 6 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!

கால அட்டவணை:

06.05.2022 – தமிழ்

09.05.2022 – ஆங்கிலம்

11.05.2022 – கணிதம்

12.05.2022 – அறிவியல்

13.05.2022 – சமூக அறிவியல்

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!