‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி – திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி - திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி - திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி – திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாளை வெளியேற இருக்கும் நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சியாக தற்போது பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பலரும் எதிர்பாராத திருப்பங்கள் தான் இருந்து வருகிறது. 17 போட்டியாளர்கள் முதலில் உள்நுழைந்த நிலையில் தற்போது 3 வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை சேர்த்து 15 பேர் வீட்டில் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை இந்த முறையும் நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

இந்த முறை 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்த முறை நிரூப் தனது நாணயத்தினை பயன்படுத்தி கொண்டார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக நடிகர் சஞ்சீவ் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக இருக்க, இந்த வாரம் மிகவும் காரசாரமாக சென்றது என்று தான் கூற வேண்டும். அனைவருமே தங்களது உண்மை முகங்களை காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த முயரை வீட்டை விட்டு வெளியேற இருக்கும் நபர் பற்றிய தகவல் இணையத்தில் வெளி வந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

அதன்படி இந்த முறை மிகவும் குறைந்த ஓட்டுக்களை பெற்ற இமான் அண்ணாச்சி தான் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளி வந்துள்ளது. பல நாட்களாகவே அண்ணாச்சி அனைவரையும் டார்கெட் செய்து வருவதாக கூறபட்டு வந்தது. பல டாஸ்குகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவர் வெளியேற இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!