FSSAI ஆணையத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் வேலை – படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்பு..!

0
FSSAI ஆணையத்தில் ரூ.10,000 உதவித்தொகையுடன் வேலை - படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்பு..!
FSSAI ஆணையத்தில் ரூ.10,000 உதவித்தொகையுடன் வேலை - படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்பு..!

FSSAI ஆணையத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் வேலை – படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்பு..!

FSSAI ஆணையத்தில் இருந்து அதன் Internship காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த Internship மேற்கொள்ள பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FSSAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட பட்ட படிப்புகளில் 3ம் ஆண்டு அல்லது 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

இந்த இன்டெர்ஷிப்பிற்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அனைத்து நேர்காணல் அல்லது தகுதியின் அடிப்படையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.12.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Download FSSAI Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!