‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லியான நடிகை பரினா எப்போது சீரியலுக்கு மீண்டும் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், பரினாவின் பழைய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா

சமீப காலமாக வில்லியின் எவ்வித அட்டகாசங்களும், இடையூறும் இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சுமூகமாக நகர்ந்து வருகிறது. பொதுவாக எந்தவொரு சீரியலிலும் ஏதாவதொரு காதல் ஜோடி, கணவன் மனைவி சந்தோஷமாக இருக்கின்ற நேரத்தில் இந்த வில்லிகள் புகுந்து அந்த தருணத்தை கெடுத்து விடுவது வழக்கமானதாகும். அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இது போன்ற வில்லத்தனத்தை செய்து வருபவர் வெண்பா.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ!

இந்த வெண்பா கதாப்பாத்திரம் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் ஒரு முக்கிய வில்லத்தனமாக பார்க்கப்படுகிறது. மக்களின் மனம் கவர்ந்த இந்த வெண்பா என்ற வில்லி கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து வருபவர் நடிகை பரினா. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 3 ஆண்டுகளாக தனது பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை பரினா, தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்காக இந்த சீரியலை விட்டு சிறிய பிரேக் எடுத்திருக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ!

அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவின் வில்லத்தனத்தை மிஸ் செய்து வரும் ரசிகர்கள் இவர் எப்போது சீரியலுக்கு திரும்புவார் என்று வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். ஆனால் ‘பாரதி கண்ணம்மா’ ரீஎன்ட்ரி குறித்து இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடாத நடிகை பரினா அவ்வப்போது சீரியல் நடிகர், நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை பரினா நடித்து வந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகள் வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!