IIT Madras-ல் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
IIT Madras-ல் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
IIT Madras-ல் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

IIT Madras-ல் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IIT Madras) ஆனது Research Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக IIT Madras தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D in Civil Engineering, Hydrological Sciences, Atmospheric Sciences, Climate Science தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 21.10.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!