சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000/-!!

1
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000/-!!
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000/-!!
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000/-!!

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Manager & Executive Secretary பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வழங்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIT Madras 
பணியின் பெயர் Assistant Manager & Executive 
பணியிடங்கள் 2
கடைசி தேதி 01.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Assistant Manager & Executive Secretary பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IIT Madras கல்வித்தகுதி :

Assistant Manager – Any Degree தேர்ச்சி மற்றும் PG/Diploma (HR) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் பணியில் 6 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Executive Secretary – Any PG Degree தேர்ச்சி மற்றும் Diploma/Certificate in Office Management & Secretarial Practice தேர்ச்சியுடன் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Any Degree தேர்ச்சி மற்றும் 5 ஆண்டுகள் வரை அனுபவம் அல்லது Diploma/Certificate in Management & Secretarial Practice தேர்ச்சியுடன் பணியில் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல்முறை :

தேர்வு அலல்து நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அண்ணலின் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!