ரூ.77,160/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ரூ.77,160/- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரூ.77,160/- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரூ.77,160/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய அரசு நாணயம் கொல்கத்தா (IGM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறியவிபின் படி Engraver, Junior Office Assistant பணிக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Engraver பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு Bachelor of Fine Arts டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது, அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.77,160/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / PWD வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாகவும், மற்ற பிரிவு வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் (Exam / Typing Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!