மத்திய அரசின் IGM நிறுவனத்தில் சூப்பர் வேலை – ரூ.77,160/- ஊதியம்..!

0
மத்திய அரசின் IGM நிறுவனத்தில் சூப்பர் வேலை - ரூ.77,160/- ஊதியம்..!
மத்திய அரசின் IGM நிறுவனத்தில் சூப்பர் வேலை - ரூ.77,160/- ஊதியம்..!
மத்திய அரசின் IGM நிறுவனத்தில் சூப்பர் வேலை – ரூ.77,160/- ஊதியம்..!

இந்திய அரசு நாணயம் கொல்கத்தா (IGM) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Engraver, Junior Office Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Government Mint Kolkata (IGM)
பணியின் பெயர் Engraver, Junior Office Assistant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IGM காலிப்பணியிடம்:

Engraver – 03
Junior Office Assistant – 04 என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்திய அரசு நாணயம் அமைப்பு அறிவித்துள்ளது.

IGM தகுதி விவரங்கள்:

Engraver பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு Bachelor of Fine Arts டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Junior Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மேலும் English / Hindi Typing தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

IGM வயது விவரம்:

இப்பணிக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது, அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

IGM ஊதிய விவரம்:

Engraver பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், குறைந்தது ரூ.23,910/- முதல் அதிகபட்சம் ரூ.85,570/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

Junior Office Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், குறைந்தது ரூ.21,540 முதல் அதிகபட்சம் ரூ.77,160/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

IGM விண்ணப்பக் கட்டணம்:

SC / ST / PWD வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாகவும், மற்ற மன்னித்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

IGM தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் (Exam / Typing Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

IGM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள online விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 07.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையலாம்.

Notification PDF

Application LINK

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!