இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.70000/-

0
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.70000/-
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.70000/-
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.70000/-

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Agriculture Graduate Trainee (AGT) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
பணியின் பெயர் Agriculture Graduate Trainee (AGT)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IFFCO காலிப்பணியிடங்கள்:

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Agriculture Graduate Trainee (AGT) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதால் தற்போது ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

AGT கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Agriculture பாடப்பிரிவில் B.Sc. டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல மொழித்திறன் இருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

IFFCO வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 01.02.2022 நாளின் படி, அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் SCs/ STs விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBCs not belonging to creamy layer விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

AGT ஊதிய தொகை:

தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.33,300/- மற்றும் கூடுதல் தொகை அளிக்கப்படும். மேலும் ஒரு ஆண்டிற்கு பின் ரூ.37,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TNPSC Coaching Center Join Now

IFFCO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AGT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, அங்கு இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

IFFCO  Notification

AGT  Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!