IDFC வங்கி வேலைவாய்ப்பு – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

0
IDFC வங்கி வேலைவாய்ப்பு - சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!
IDFC வங்கி வேலைவாய்ப்பு - சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!
IDFC வங்கி வேலைவாய்ப்பு – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

IDFC வங்கியானது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Branch Credit Manager பணி காலியாக இருப்பதாகவும், அதற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே காலிப்பணியிடம் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது, படிப்பு, தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDFC First Bank (புதுக்கோட்டை, திருப்பூர்)
பணியின் பெயர் Branch Credit Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 14.03.2022 & 16.03.2022
IDFC வேலைவாய்ப்பு விவரம்:

IDFC First Bank நிறுவனத்தில் புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கிளை வங்கியில் Branch Credit Manager பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

IDFC கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு Degree-யை அல்லது CA, MBA in Finance படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

IDFC முன் அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர் இந்த பணி சார்ந்த துறையில் 8 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

IDFC தகுதிகள்:
  • Credit Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வங்கியில் கடன் வாங்குவபவர்களின் முழு விவரங்களையும் சரியாக ஆராய்ச்சி செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • மேலும் அவர் வாடிக்கையாளர்களுடன் நன்கு கலந்துரையாடு பவராக இருக்க வேண்டும்.
  • இலக்குகளை அடையும் திறன் கொண்டவராகவும், TAT or SLA சந்திப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.
IDFC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையாக தளத்தில் (Online -யில்) பதியவும். புதுக்கோட்டையில் உள்ள கிளைக்கு 14.3.2022 மற்றும் திருப்பூரில் உள்ள கிளைக்கு 16.3.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

IDFC Notification Link Tiruppur

IDFC Notification Link Pudukkottai

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!