IDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
IDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
IDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
IDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

IDFC First Bank எனப்படும் தனியார் வங்கியில் இருந்து அங்கு காலியாக உள்ள Digital Journey Owner பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IDFC First Bank
பணியின் பெயர் Digital Journey Owner
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி பணியிடங்கள்:

Digital Journey Owner பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Digital Journey Owner பணிக்கான கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Tech / B. Com/ MBA தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

அனுபவம்:

அதிகாரபூர்வ அறிவிப்பில் மேற்கூறிய பணிகளுக்கு 4 வருட முன்னனுபவம் உள்ளவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Apply for IDFC First Bank Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!