ரூ.61,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.61,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.61,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.61,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

ICMR National Institute of Traditional Medicine-ல் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Scientist-B மற்றும் Psychologist பதவிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR National Institute of Traditional Medicine
பணியின் பெயர் Scientist-B, Psychologist
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
ICMR காலிப்பணியிடங்கள்:

Scientist-B மற்றும் Psychologist பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Psychologist கல்வி தகுதி:

MBBS Degree / MD in Clinical/Paraclinical / Graduate in Psychology / Master’s degree in Psychology தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Psychologist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.32,000/- முதல் ரூ. 61,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் 2023: இலவச கண் பரிசோதனை – வெளியான சூப்பரான அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.03.2023ம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!