ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகியது. அதில் Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support ஆகிய பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICMR வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Computer Application or IT or CS பாடங்களில் Master Degree/ PhD/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Video Conferencing முறையின் அடிப்படையில் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 06.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR Official Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!