இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support and Various பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support and Various Others
பணியிடங்கள் 15
கடைசி தேதி 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

ICMR கழகத்தில் Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support ஆகிய பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :
  1. Project Research Scientist – Master Degree/ PhD தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Data Manager – M.Sc. (Computer Science) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் அல்லது BE/ B.Tech in CS தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Computer Programmer – Computer Application or IT or CS பாடங்களில் PG அல்லது BE அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. Project Administrative Support – CS or IT பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சியுடன் C++, Java, PHP போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Video Conferencing முறையின் அடிப்படையில் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 06.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Official Notification 1

Official Notification 2

Official Notification 3

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!