ICICI வங்கி வேலைவாய்ப்பு 2023 – CA முடித்தவர்களுக்கான அருமையான வாய்ப்பு!

0
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2023 - CA முடித்தவர்களுக்கான அருமையான வாய்ப்பு!
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2023 - CA முடித்தவர்களுக்கான அருமையான வாய்ப்பு!
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2023 – CA முடித்தவர்களுக்கான அருமையான வாய்ப்பு!

ICICI வங்கி ஆனது Industrial Trainee (Chartered Accountant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICICI வங்கி
பணியின் பெயர் Industrial Trainee (Chartered Accountant)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI வங்கி காலிப்பணியிடங்கள்:

Industrial Trainee (Chartered Accountant) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Responsibilities:
  • To assist and support in preparation of credit appraisal of the corporates
  • To learn and understand business model of corporate clients (MSME, Mid corporate, Large and Global) seeking funding and basis the same understanding , assist in preparing financial model of corporate
  • To learn and assist in analysis of financial statements (Balance sheet, P&L and cash flow) and identify the business risks along with analysis of key financial ratios
  • To interact with key internal groups
  • To learn and support in documentation process post sanction under the guidance of the mentor
  •  To assist in audit assignments
  •  To assist in credit risk analysis
  •  To assist in portfolio and credit monitoring
  •  To assist financial accounting and planning teams

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.24,440/- ஊதியம் || டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

கல்வி தகுதி:

பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். CA Intermediate Group I and II தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ICICI வங்கி Industrial Trainee பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!