பெல் நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!

0
பெல் நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!
பெல் நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!
பெல் நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு Project Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 15/04/2023 இறுதி நாள் என்பதால், உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/04/2023
விண்ணப்பிக்கும் முறை Online

BEL காலிப்பணியிடங்கள்:

Project Officer – 05 பணியிடங்கள்

பெல் வயது வரம்பு:

01.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SC & ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் Persons with disabilities விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Project Officer பதவிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate Degree and Two years Full time MBA/MSW/ PG Degree / PG Diploma in Human Resources Mgt. / Industrial Relations / Personnel Mgt தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MOEF வன அமைச்சகத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

தேர்வு செயல் முறை:
  • Written Test (objective type questions in the above mentioned discipline)
  • Interview
உதவித்தொகை:
  • 1st Year: ரூ.40,000/-
  • 2nd Year: ரூ.45,000/-
  • 3rd Year: ரூ.50,000/-
  • 4th Year-ரூ.55,000/-
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.bel-india.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 15.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!