இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commandant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணையதள முகவரி மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள் :

இந்திய கடற்படை அமைப்பில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, Assistant Commandant பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / diploma / Engineering / Law போன்ற ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இதற்கு இணையான bachelor degree முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கல்வி தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Indian Coast Guard வயது வரம்பு :

  • General Duty (GD) / (Pilot/Navigator), General Duty (Women-SSA), Technical (Electrical/Electronics) மற்றும் Technical (Mechanical) பணிக்கு 01.07.1998 அன்று முதல் 30.06.2002 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
  • Commercial Pilot Licence (SSA) பணிக்கு 01.07.1998 அன்று முதல் 30.06.2004 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
  • Law Entry பணிக்கு 01.07.1993 அன்று முதல் 30.06.2002 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு வழங்கபட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

Indian Coast Guard ஊதிய விவரங்கள் :

Assistant Commandant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level (10) ன் படி, ரூ.56,100/- வழங்கப்படும்.

TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!

Indian Coast Guard தேர்வு முறை :

  • Stage-I (Screening Test).
  • Stage-II {Preliminary Selection Board (PSB)}.
  • Stage-III: Final Selection Board (FSB).
  • Stage-IV (Medical Examination).
  • Stage-V (Induction)

Indian Coast Guard விண்ணப்ப கட்டணம் :

SC / ST வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய கடற்படையில் சேர விரும்புவோர், அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பிக்க 16.02.2022 அன்று (1100 hrs) மணி முதல் 26.02.2022 அன்று (1700 hrs) மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!