ICF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்:ரூ.35,400/-

0
ICF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ.35,400-
ICF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ.35,400-

ICF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்:ரூ.35,400/-

தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Health and Malaria Inspector பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிங்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ICF) காலியாக உள்ள Health and Malaria Inspector பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Health and Malaria Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் B.Sc Degree பெற்றவராகவும், பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Health and Malaria Inspector பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.35,400/- மாத ஊதியமாக தரப்படும். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் கொடுக்கப்படும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PwBD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்கள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடை ன் முடிய உள்ளதால் விண்ணபஹரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!