ரூ.35,400/- ஊதியத்தில் ICF நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
ரூ.35,400/- ஊதியத்தில் ICF நிறுவனத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
ரூ.35,400/- ஊதியத்தில் ICF நிறுவனத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
ரூ.35,400/- ஊதியத்தில் ICF நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Health and Malaria Inspector பணியிடம் ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Integral Coach Factory (ICF)
பணியின் பெயர் Health and Malaria Inspector
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ICF) காலியாக உள்ள Health and Malaria Inspector பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Health and Malaria Inspector கல்வி தகுதி:

Health and Malaria Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் B.Sc Degree பெற்றவராகவும், பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் National Trade Certificate (NTC) பெற்றவராக இருக்க வேண்டும்.

Health and Malaria Inspector வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Health and Malaria Inspector ஊதிய விவரம்:

Health and Malaria Inspector பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.35,400/- மாத ஊதியமாக தரப்படும். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் கொடுக்கப்படும்.

ICF தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
ICF விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PwBD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்கள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ICF விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 03.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

ICF Notification Link

ICF Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here