தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தமிழகத்திலேயே பணியிடங்கள்!!
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள Young Professional – II பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Young Professional – II பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICAR NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்பவரின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருத்தல் வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்
TN Job “FB Group” Join Now
- தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- பதிவாளர்கள் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.